மாசு ‘மரு’ இல்லாத சருமத்துக்கு... | skin care tips for bridal - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/04/2019)

மாசு ‘மரு’ இல்லாத சருமத்துக்கு...

திருமணத்துக்கு நாள் குறித்ததுமே மணமக்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்ள தயாராகிவிடுவார்கள். குறிப்பாகப் பெண்கள்... மூன்று மாதங்களுக்கு முன்பே பிளீச்சிங், பேஷியல், வேக்சிங், திரெட்டிங் என கவனம் செலுத்துவார்கள். பல் பாதுகாப்பு, முக அழகு என அந்தப்பட்டியல் நீளும். இதில் மிக முக்கியமானது, மரு நீக்கத்துக்கான சிகிச்சை. சிலர் விளையாட்டாக சுயவைத்தியம் செய்து மருவை நீக்க முயற்சி செய்வார்கள். மரு நீக்கத்துக்கு முறையான சிகிச்சைகள் உண்டு. இருக்கும் மருக்களை நீக்குவதோடு மீண்டும் மருக்கள் வராமலிருக்க சில வழிமுறைகளைக் கையாள வேண்டும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க