நகை வாங்கபோறீங்களா... ஒரு நிமிஷம்! | Tips for Jewel Purchase - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/04/2019)

நகை வாங்கபோறீங்களா... ஒரு நிமிஷம்!

பொதுவாக நகைகளை வாங்க கல்யாணம், காதுகுத்து, நிச்சயதார்த்தம் என்று ஒரு பெஸ்டிவல் மூடிலேயே நகைக்கடைக்குப் போவோம். அந்த நேரத்தில், வாங்குவது தரமான நகைதானா என்பதற்கான உத்தரவாதக் குறியீடுகளை செக் செய்ய மாட்டோம். கூடவே வாங்கிய நகைகளைப் பராமரிக்கும் முறைகளையும் கேட்க மறந்துவிடுவோம். வெள்ளி, தங்கம், வைரம், பிளாட்டினம், முத்து மற்றும் கல்வைத்த நகைகளின் பராமரிப்பு பற்றியும் அதன் தரத்தை எப்படி செக் செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் சொல்லும் இந்தக் கட்டுரை உங்களுக்காக.