குளு குளு SUMMER | Cotton dresse collections for Summer season - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/04/2019)

குளு குளு SUMMER

படங்கள்: யோகேஷ்வரன் போட்டோகிராபி, சென்னை

ளநீர், தர்ப்பூசணி, ஆரஞ்சு, வெள்ளரிக்காய் என கோடையிலும் நம்மை  குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கு இயற்கை கொடுத்திருக்கும் வரப்பிரசாதங்களைப் போன்றது பருத்தி உடைகள்... ஆம், வெறும் புடவை, சுரிதார் என இருந்த பருத்தி ஆடைகளில் இப்போது பல புதுவகையான நிறங்களும், மாடல்களும் வந்துவிட்டன. அந்தவகையில் இந்த சம்மரிலும் உங்களை ஜில்லுன்னு வைத்திருக்க உதவும் சில நவீன டிசைன் பருத்தி ஆடைகள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க