செல்ஃபி பார்ட்டிதான் இப்போ ட்ரெண்டிங்! | MASTH Event Organisers in chennai - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/04/2019)

செல்ஃபி பார்ட்டிதான் இப்போ ட்ரெண்டிங்!

``எனக்குத் திருமணமாகப் போகுது” என்று நண்பர்களிடம் சொன்னால், “அப்ப பேச்சுலர் பார்ட்டி எப்போ?” என்பதுதான் முதல் கேள்வியாக இருக்கும். திருமணத்துக்கான ஷாப்பிங், மற்ற ஏற்பாடுகள் என பிஸியாக இருக்கையில், பேச்சுலர் / ஸ்பின்ஸ்டர் பார்ட்டிக்கு எப்படித் திட்டமிடுவது என்கிற கவலை வேண்டாம். விருப்பத்துக்கேற்ற தீம்களில் பேச்சுலர் பார்ட்டிக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகின்றனர் ஈவென்ட் பிளானர்ஸ். `பார்ட்டி’ என்றாலே கலர்ஃபுல் லைட்ஸ், டி.ஜே, விதவிதமான உணவுகள், நடனம் போன்ற வழக்கமான விஷயங்கள் தவிர, ஸ்பெஷல் தீம் பார்ட்டிகளுக்கான ஐடியாக்களை அளிக்கிறார்கள் சென்னையைச் சேர்ந்த மஸ்த் ஈவென்ட்ஸ் நிறுவனத்தினர்...