கஸ்டமைஸ்டு காஸ்ட்யூம்ஸ் | Interview with Actor cum Costume Designer Sathya - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/04/2019)

கஸ்டமைஸ்டு காஸ்ட்யூம்ஸ்

 “ஃபேஷன் நாளுக்கு நாள் மாறிகொண்டே இருந்தாலும், சின்ன சின்ன மாற்றங்களோடு மீண்டும் மீண்டும் வரும். அந்த வகையில் ட்ரெடிஷனல் லுக்தான் இப்போதைய ட்ரெண்டாக மாறியிருக்கிறது” என அதிரடியாகப் பேச ஆரம்பித்தார் ஆடை வடிவமைப்பாளரும் நடிகருமான சத்யா.