நெய்தல் | Interview with Costume Designer Gaurang Shah - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/04/2019)

நெய்தல்

ன்னதான் விதவிதமான பேன்ஸி துணிவகைகளில் வித்தியாச ஆடைகளை வாங்கி உடுத்தினாலும், திருமணத்தின்போது ‘பட்டுப்புடவை’க்கு நிகர் வேறெதுவுமில்லை. மின்தறிகளின் வளர்ச்சியால் கைத்தறிகளின் வீழ்ச்சி ஆரம்பமானது. இந்தியாவில் சுமார் 65 லட்சம் மக்களை இணைத்திருக்கும் இந்த நெசவுத் தொழிலுக்கு என்றைக்குமே தனியிடம் உண்டு. அந்த வகையில் ‘ஜம்தானி’ எனும் பங்களாதேஷின் தனிப்பட்ட கைத்தறி வேலைப்பாட்டில் பல புதுமைகளைப்படைத்து, அழிந்துவரும் கைத்தறியின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டிருப்பவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் கவுரங் ஷா. கடந்த ஆண்டு வெளியான ‘நடிகையர் திலகம்’ திரைப்படத்தில், அசல் வண்ணம் மாறாமல் குழந்தை சாவித்திரி முதல் மரணப்படுக்கையில் வீழ்ந்த சாவித்திரி வரை கதாபாத்திரங்களுக்கான அனைத்து ஆடைகளையும் வடிவமைத்தவர் கவுரங்தான். அவரிடம் ஒரு பேட்டி...