மண வாழ்க்கை மந்திரங்கள்! | Marriage life of psychology - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/04/2019)

மண வாழ்க்கை மந்திரங்கள்!

திருமண உறவு புதிய வாழ்க்கையின் தொடக்கம்; வாழ்க்கைப்  பயணத்தின் நீட்சி; இறுதிவரை நீடிக்கக் கூடிய பந்தம். குறிப்பாக, முதல் ஆண்டு மணவாழ்க்கை சரியாக அமைந்துவிட்டால் வாழ்க்கையே சிறக்கும் என்பார்கள். முதலாண்டு திருமண வாழ்க்கை என்பது வாழ்வில் அதுவரை சந்தித்திராத முற்றிலும் புதிய அனுபவங்கள் அடங்கிய ஆண்டாக அமைந்துவிடும். அதிகபட்ச மகிழ்ச்சி, அளப்பரிய அன்பு, மிகுந்த உற்சாகம், நெருடல், துக்கம், சண்டை, கோபம்  எனப் பல கலவையான அனுபவங்களை உள்ளடக்கியது. இன்றைக்கும் திருமணமானவர்கள் யாரிடம் கேட்டாலும், அதுகுறித்துச் சொல்ல ஆயிரம் கதைகள் இருக்கும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க