சோர்வுக்கு குட்பை! | Healthy Tips for tired on wedding days - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/04/2019)

சோர்வுக்கு குட்பை!

திருமண நிகழ்ச்சிகள் என்றாலே கொண்டாட்டங்களின் சங்கமம்தான். `சங்கீத்’,  மறுவீடு அழைப்பு, விருந்து... இப்படி கலகலப்பான நிகழ்ச்சிகளால் எல்லா மனங்களும் நிறைந்துவிடும். இந்தக் குதூகலத்தை அனுபவிக்க, மணமக்கள் உடலையும் மனதையும் புத்துணர்வுடன் வைத்திருக்க வேண்டியது அவசியம். மணமக்களுக்குச் சோர்வு ஏற்பட்டாலும், அதை மறைத்துக்கொண்டு புன்னகையுடன் ஃப்ரெஷ்ஷாக வலம்வர வேண்டிய சூழல் ஏற்படும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க