வெடிங் போட்டோ ஜர்னலிசம் | wedding photojournalism - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/04/2019)

வெடிங் போட்டோ ஜர்னலிசம்

``கேண்டிட் போட்டோகிராபர் என்கிற வார்த்தையே தப்பு. நாங்க வெடிங் போட்டோ ஜர்னலிஸ்ட்! இந்தியால மட்டும்தான் இந்த வார்த்தையை யூஸ் பண்றாங்க. நாங்க எடுக்கிறதை `போட்டோ ஸ்டோரி’னு சொல்லுவோம். ஒவ்வொரு படத்துக்குள்ளேயும் எப்படி ஸ்டோரி பண்ணலாம்னுதான் நாங்க யோசிப்போம்.