பளீரிடும் பட்டுப் புடவைகள்... | Trendy Bridal Silk Sarees - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/01/2019)

பளீரிடும் பட்டுப் புடவைகள்...

ணமகனின் கரம்கோர்த்து அடிமேல் அடிவைத்து அக்னியை வலம்வரும்போது, செல்லச் சிணுங்கலாய்  சரசரக்கும் திருமணப் பட்டுப்புடவை, நகைகளால் ஜொலிக்கும் மணமகளை மேலும் மெருகேற்றும். அத்தகைய பட்டுப்புடவையின் அழகைக் காண பக்கங்களை புரட்டுங்களேன்...

ஸ்டைலிஷ் சில்க் சாரீஸ்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க