பப்ளி பியூட்டீஸ்! | Bubbly beauty Girls Costumes - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/01/2019)

பப்ளி பியூட்டீஸ்!

குஷ்பு, ஹன்சிகான்னு பப்ளி பியூட்டீஸ்களை கொண்டாடுற தமிழ்நாட்டில், பப்ளீஸ்கான டிரெஸ் கலெக்‌ஷன் குறைவுதான். அதிலும் அவங்களுக்கான திருமண ஆடைத் தேர்வில், இவங்களுக்கு ஏற்ற ஸ்லீவ்லெஸ், ஆஃப் ஷோல்டர், எல்போ ஸ்லீவ், க்ளோஸ், பிராட், போட் நெக் பிளவுஸ் என ஆடை வடிவமைப்பது சற்றே சவாலான விஷயம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க