கூரைப் புடவைக்கு அப்ளிக் பிளவுஸ்! | Blouse Designs for Wedding Silk Sarees - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/01/2019)

கூரைப் புடவைக்கு அப்ளிக் பிளவுஸ்!

‘`முகூர்த்தப் புடவையின் கிராண்டு லுக்குக்கு ஏற்ப பிளவுஸில் எம்ப்ராய்டரி, ஜர்தோஸி, குந்தன் வொர்க், கட் வொர்க் என ஹெவி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பிளவுஸ்கள்தான் இன்றைய மணப்பெண்களின் சாய்ஸ்’’ என்கிறார் சென்னை, ‘டி சைன் டி’ டிசைனிங் ஸ்டுடியோவின் உரிமையாளர் ஜீவிதா சக்திவேல். பிரைடல் பிளவுஸ் கலெக்‌ஷனில் நவீன கால மணமகள்களின் விருப்பம் மற்றும் டிரெண்டு என்னவென்று பகிர்கிறார்...