ட்ரெடிஷனல் ப்ளஸ் ட்ரெண்டி... | Traditional trendy designer Costumes for women - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/01/2019)

ட்ரெடிஷனல் ப்ளஸ் ட்ரெண்டி...

மாடர்ன் ஏஜ் பெண்கள் பாரம்பர்யம் மற்றும் நவீனம் என இரண்டுக்குமே முக்கியத்துவம் அளிக்கிறார்கள். இவை இரண்டையும் சேர்த்து புதுவித தோற்றத்தில் மிளிரும் சில ட்ரெண்டி டிசைனர் ஆடைகள்...