அலமாரி நினைவுகள் | Interview with Bride Costume Designer sukumar - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/01/2019)

அலமாரி நினைவுகள்

`ஒரு நாள் கூத்துக்கு எதுக்கு இவ்வளவு செலவு பண்ணணும்?’, `ஒருமுறைதானே திருமணம். டிரஸ்ஸுக்குச் செலவு பண்ணாம, வேற எதுக்குப் பண்ணப்போறோம்?’, `என் அம்மாவோட திருமணப் புடவை இருக்கு. இதுக்கு வேறெதுவும் ஈடாகுமா?’ இப்படி ஒவ்வொருவரின் திருமண நிகழ்ச்சியிலும், ரகளையைக் கிளப்புவது திருமண உடைகள்தான். நம் வாழ்நாளில் எத்தனையோ உடைகளை வாங்கி, அலமாரியை நிறைத்திருப்போம். ஆனால், அவற்றில் பல நூறு நினைவுகளை உள்ளடக்கியிருக்கும் ஒரே உடை, திருமண உடைதான். அப்படி, பலரின் நினைவலைகளை தன் தனிப்பட்ட டிசைன்கள் மூலம் மெருகேற்றிய `பிரைடல் ஆடை வடிவமைப்பாளர்’ சுகுமாரோடு சின்ன சாட்...