கல்யாண வரம் அருளும் நட்டாற்றீஸ்வரர்! | Kangayampalayam Sri Nattateeeswarar Temple - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/01/2019)

கல்யாண வரம் அருளும் நட்டாற்றீஸ்வரர்!

ரைபுரண்டோடும் காவிரி... நடுவே, பிரணவ உருவாகத் திகழும் சிவாலயம். ஆற்றின் நடுவில் கோயில் கொண்டிருப்பதால் நட்டாற்றீஸ்வரர் என்றும், அகத்தியரால் வழிபடப்பட்டவர் என்பதால் அகத்தீஸ்வரர் என்றும் திருப்பெயர்களை ஏற்றுத் திகழ்கிறார் சிவபிரான்!

இங்கு வந்து இவரை வழிபட்டால் தடைகள் யாவும் நீங்கி கல்யாணம் நடந்தேறும், தம்பதிகளுக்கு இடையேயான பிரச்னைகள் நீங்கி தாம்பத்தியம் சிறந்தோங்கும். இப்படி, பக்தர்களின் மனதில் அசைக்கமுடியாத நம்பிக்கையை விதைத்திருக்கும் சிவக்ஷேத்திரம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க