வாவ்... வெடிங் கேக்! | Wedding Cake Recipes - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/01/2019)

வாவ்... வெடிங் கேக்!

பிறந்தநாள், சக்சஸ் பார்ட்டி, சர்ப்ரைஸ் மொமன்ட் என்று ‘கேக்’ இடம்பிடிக்கும் இனிய நிகழ்வுகள் ஏராளம். திருமணத்தைப் பொறுத்தவரை ‘தீம் கேக்’குகள் வர ஆரம்பித்துவிட்டன. அவரவர் வசதிக்கேற்ப நுணுக்கங்களும், ஃபிளேவர்களும் நிறைந்த கலவையாக வெடிங் கேக்குகள் தயாரிக்கப்படுகின்றன. வெரைட்டியான தீம் கேக் செய்வதில் நிபுணரான தூத்துக்குடியைச் சேர்ந்த திவ்யா, `ஃபிளேவர்டு’ என்கிற பெயரில் கேக் பிசினஸ் செய்து வருகிறார்.  அவரிடம் வெடிங் கேக் பற்றிக் கேட்டேன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க