அழகுக்கு மட்டுமல்ல... ஆபரணங்கள்! | Health benefits of Jewels - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/01/2019)

அழகுக்கு மட்டுமல்ல... ஆபரணங்கள்!

படங்கள்: அசோக் அர்ஸ்

கைகள் பெண்களுக்கு அழகு சேர்ப்பவை மட்டுமல்ல... ஆரோக்கியமும் சேர்க்கவல்லவை என்றால் நம்புவீர்களா? ‘`நாம் அணிகிற கம்மல், மூக்குத்தி, வளையல், கொலுசில் ஆரம்பித்து மாங்கல்யம், மெட்டி வரைக்கும் அது அணியப்படுகிற இடத்தில் இருக்கிற புள்ளிகளைத் தூண்டுவதன் மூலம் பல ஹெல்த் பெனிஃபிட்களை நமக்கு வாரி வழங்குகின்றன’’ என்று சொல்லும் இயற்கை மருத்துவர் யோ.தீபா, அவற்றைப் பட்டியலிட்டார்.