ஃபிட்னஸ் - மணமகன்களுக்கான எளிய பயிற்சிகள் | Fitness - simple exercises for the Men - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/01/2019)

ஃபிட்னஸ் - மணமகன்களுக்கான எளிய பயிற்சிகள்

``திருமண நாள் நெருங்க நெருங்க மணமகன்களின் எண்ணம் முழுக்க ஃபிட்னஸ் பற்றியதாகவே இருக்கும். `எடையைக் குறைக்க வேண்டும், தொப்பையைக் குறைக்க வேண்டும், தோற்றத்தை மேம்படுத்த வேண்டும்’ என்றெல்லாம் முனைப்புக் காட்டுவார்கள். பல நேரங்களில் இதுவே தேவையில்லாத மன உளைச்சலைத் தரும். கவலை வேண்டாம்... திருமணத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே எளிமையான உடற்பயிற்சிகளைச் செய்யத் தொடங்குவதன் மூலம் இவற்றையெல்லாம் சாத்தியப்படுத்திக் கொள்ளலாம்” என்கிறார் பிசியோதெரபிஸ்ட் வசந்த்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க