Save the vikatan web app to Home Screen tap on
ஆசிரியப் பணியும் வங்கி வேலையும்தான் பெண்களுக்கானவை என்று சமுதாயம் ஒதுக்கியிருந்த காலத்தைக் கடந்து, இன்று ராணுவம் உட்பட கிட்டத்தட்ட எல்லாத் துறைகளிலும் பெண்கள் வந்துவிட்டனர்.