NH 10 அதிரடி ஹைவே ட்ரிப்!

ரு பெண் தனியாக பயணம் செய்யும் போது ஏற்படும் வன்முறைகளைப் பல திரைப்படங்களில் பார்த்திருப்போம். ஆனால், கணவன் துணையோடு செல்லும்போதும் பாதுகாப்பு இல்லாமல் ஒரு பெண் இரவு முழுக்க தனக்காகவும் தன் கணவனுக்காகவும் போராட நேர்வதுதான் 'NH 10’ இந்தி திரைப்படம்! நவ்தீப் சிங் இயக்கத்தில் அனுஷ்கா ஷர்மா மற்றும் நீல் பூபாளம் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்திருக்கிறது இந்த பாலிவுட் த்ரில்லர்!

மீரா  அர்ஜுன் என காதல் கசிந்துருகும் ஜோடியாக வருகிறார்கள் அனுஷ்காவும் நீல் பூபாளமும். மனைவியின் பிறந்தநாளை வெளியூரில் கொண்டாடுவதற்காக, தன் காரில் பயணம் செய்கிறான் அர்ஜுன். அவர்கள் பயணிக்கும் NH 10 தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து நடக்கும் உறைய வைக்கும் காட்சிகளை ஸீட் பெல்ட் அணிந்துகொண்டு பார்க்க வைக்கிறது திரைக்கதை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்