டுட்... ட்வீட்...

100 கோடி ராணிகள்!

ஒரு படம் வெளியாகி வசூலில் 100 கோடி அள்ளினால், அது இந்திய சாதனை. அப்படி 100 கோடி வசூலைக் குவிக்கும் படத்தின் நடிகர், நடிகைகள் 100 கோடி கிளப்பில் (100 crore club) இணைய முடியும். அந்த வகையில் இதுவரை அதில் டாப் 5 இடத்தை பிடித்துள்ள நாயகிகள்... தீபிகா படுகோன் (3 படங்கள்), பிரியங்கா சோப்ரா (3 படங்கள்), சோனாக்‌ஷி சின்ஹா (4 படங்கள்), அசின் (4 படங்கள்) மற்றும் கரீனா கபூர் (5 படங்கள்). கொட்டட்டும் கோடி... பியூட்டீஸ்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்