தமிழன்

ஸ்கர் விழாவில் ஹாலிவுட் நடிகை நம் தமிழ்நாட்டு நகை அணிந்து நடந்து வந்தது, 'வாவ்’ நியூஸ்! ஆம்... சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், சென்னையைச் சேர்ந்த என்.ஏ.சி ஜுவல்லர்ஸ் உருவாக்கிய நகையை ஹாலிவுட் நடிகை சோலே கிரேஸ் அணிந்து ரெட் கார்பெட்டில் நடந்து வந்தார். பறந்து விரிந்திருக்கும் கவுன் உடுத்தி, ஒரு காதில் மட்டுமே காதணி அணிந்து ஒய்யார நடை போட்ட சோலே, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார். அவருடன் சேர்ந்து, அந்தக் காதணியும் உலகக் கண்களை ஈர்த்தது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்