இந்தியாவிலேயே நீளமான உடை!

மீபத்தில் 'லிம்கா ரெக்கார்ட்ஸ்’ புத்தகத்தில் 'இந்தியாவிலேயே நீளமான உடை’ என, மதுரையில் உள்ள 'ட்ரீம் ஸோன்’ ஃபேஷன் இன்ஸ்டிட்யூட் மாணவர்கள் வடிவமைத்த உடை இடம் பெற்றுள்ளது. அவர்களை வழிநடத்தியவர், 21 வயதேயான இளம் டிசைனர் பிரியா. அவருக்கு கைகுலுக்கினால், ''எட்டு பெண்கள், ஒரு ஆண் உட்பட என் டீமில் உள்ள அனைவரின் வெற்றி இது!'' என்கிறார், அழகான சிரிப்புடன்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்