இது தமிழா?!

ஓ... இதுதான் தமிழா?!

ன்றைய கல்லூரி இளசுகளின் நாக்குகளில் சரஸ்வதி தேவியே நேரடியாக எழுத்தாணியால் கீறினாலும், ‘டமில்’ வருவது... கமலின் மருதநாயகத்தைவிட கடினமாக இருக்கிறது. ஆனாலும், அமெரிக்கன் ஆங்கிலத்தில் விளையாடும் அவர்களிடம், நாம் சங்கத்தமிழை வைத்து சேட்டையைக் காட்ட முடிவெடுத்தோம்.

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் ஐ.டி துறையில், “ஹேய் ட்யூட்... வாட்ஸ் அப்?!’’ என சலம்பிக்கொண்டிருந்த பி.டெக் இறுதி ஆண்டு மாணவர்களை நெருங்கி, வணக்கம் வைத்து, ‘‘நாங்க சொல்ற ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்த்தைகள் சொல்லணும்!’’ என்று விஷயத்தைச் சொன்னோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்