நமக்குள்ளே...

''சிட்னியில் வசிக்கும் அக்கா வீட்டுக்குப் போயிருந்தேன். அப்போது அக்காவின் மகள் வயதுக்கு வந்துவிட, விதம்விதமாக உணவுகளைத் தயார் செய்துவைத்து, 'இதைச் சாப்பிடு, அதைச் சாப்பிடு’ என மகளுக்குத் திணித்துக்கொண்டிருந்தார் அக்கா. இதைப் பார்த்ததும், ''நம் ஊரில் இருக்கும் பலரே, இதில் பலதையும் மறந்துட்டாங்க. நீ மறக்காம பார்த்துப் பார்த்து செய்திட்டிருக்கியே’ என்றேன் நான்.

''இதுமட்டுமில்லை. காலையில தூங்கி எழுந்ததும் வெறும் வயித்துல நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், பால் இதெல்லாம் குடிக்கச் சொல்றாங்க. அதுக்கப்புறம் உளுந்தங்களிதான் சாப்பிடணுமாம். கொஞ்ச நேரம் கழிச்சு வாழைப்பழம், எள்ளுருண்டை இதெல்லாம் தர்றாங்க. வடை சாப்பிடு... பயத்தம் பருப்பு பாயசம் சாப்பிடுனு வெரைட்டியா சமைச்சுப் போடறாங்க’ என்று அம்மாவைப் பெருமையோடு பார்த்தாள் மகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்