``அது கோமா இல்லை... ரெஸ்ட்!''

பிரமிக்கவைக்கும் தன்னம்பிக்கைப் பெண்மணி

ரு சின்ன அதிர்ச்சி, துயரத்தில் இருந்து வெளிவரவே பல நாட்கள் ஆகும், பலருக்கும். ஆனால், பெரும் விபத்தில் சிக்கி, கோமாவுக்குச் சென்று, கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக சுயநினைவு இன்றி, உயிர் பிழைத்து வந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய 20 நாட்களில், கிராஃப்ட் கிளாஸ்கள், ஆங்கில வகுப்புகள் எடுப்பது என்று தன்னை பரபரப்பாக்கிக் கொண்ட சங்கரி, தன்னம்பிக்கைப் பெண். மருத்துவமனை, சிகிச்சை என்றாலே சுயபச்சாதாபம் பிடித்துக்கொள்ளும் மனிதர்கள் சந்திக்க வேண்டிய பாசிட்டிவ் பெண்!  

''திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டத்துல பிறந்தேன். கோவை வந்த எனக்கு பங்குச்சந்தையில புரோகிராமர் வேலை, சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை என நாட்கள் நகர்ந்தன. திருமணத்துக்குப் பின் கரூரில் இருந்தப்போ, 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆங்கில மொழிப் பயிற்சி வகுப்புகள் எடுத்தேன்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்