கதை எழுதலாம் வாங்க!

தை எழுதத் துடித்துக்கொண்டிருப்பவரா நீங்கள்? உங்கள் கற்பனைக் குதிரையைக் கட்டவிழ்த்துவிட, இதோ ஒரு வாய்ப்பு! உங்கள் கை பிடித்து, உங்களை எழுத்துலகுக்குள் அழைத்துச் செல்ல, பிரபல எழுத்தாளர்கள் தயார். ஆம், சிறுகதைக்கான ஆரம்ப வரிகளை உங்களின் ஆத்மார்த்த எழுத்தாளர்கள் படைக்க... அதை முழுமையாக எழுதி முடிக்கப் போகிறீர்கள் நீங்கள்.

கதை, அவள் விகடன் இதழில் ஒரு பக்க அளவில் வரும் வகையில், உரிய தலைப்புடன் இருக்க வேண்டும் (200 வார்த்தைகளுக்கு மிகாமல், ஏ4 தாளில் இரண்டு பக்க அளவுக்கு இருக்கலாம்).
கதையுடன் உங்களுடைய புகைப்படம், முகவரி, செல்போன்/தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டு எங்களுக்கு அனுப்பவும். உங்களின் கதையை பிரபல எழுத்தாளரே தேர்ந்தெடுப்பார்.
தேர்வாகும் கதை, அவள் விகடன் இதழில் இடம்பிடிப்பதுடன், சிறப்புப் பரிசும் காத்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்