கைகொடுக்கும் கிராஃப்ட்! - 35

க்வில்லிங் நகையில் அள்ளலாம் காசு!

பாக்கெட் மணிக்காக அம்மாவிடம் கெஞ்சும் வயதில், ஒரு மாணவியைப் படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார், கல்லூரி மாணவியான தர்ஷினி! தோடு முதல் ஹேண்ட்பேக் வரை ஆடைகளுக்கான மேட்சிங் காஸ்ட்யூம்ஸ், கைவினைப் பொருட்கள், வீட்டிலேயே பியூட்டி பார்லர் என்று வளர்ந்து வரும் இவர், திருச்சி, ஜமால் முகமது கல்லூரியில் பி.எஸ்ஸி., ஃபேஷன் டெக்னாலஜி படிக்கும் மாணவி.

‘‘க்வில்லிங் கம்மல்களுக்கு இன்னிக்கு நல்ல வரவேற்பிருக்கு. அதுவும், ஆடைகளுக்கு மேட்சிங்கா ஆர்டர்கள் எடுத்துச் செய்து கொடுத்தா, விற்பனை இன்னும் வேகமா பிக்கப் ஆகும். எளிமையா செய்யக்கூடிய இந்த கைவேலைப்பாட்டை, ஈஸியா கத்துக்கலாம்!’’ எனும் தர்ஷினி, இங்கு க்வில்லிங் ஜிமிக்கி செய்து காட்டுகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்