ரசிக்கத் தூண்டும் மலேசியா!

டந்த ஜூன் 27-ம் தேதி மலேசியாவில் நடைபெற்ற ’மலேசியா மெகா சேல் - 2015’ தொடக்க விழாவுக்கு, உலகெங்கிலும் இருந்து 200 பத்திரிகையாளர்களை அழைத்திருந்தது அந்நாட்டு சுற்றுலாத்துறை. இந்தியாவில் இருந்து 8 பேர் கலந்துகொண்ட அந்த விழாவில், தமிழ்நாட்டில் இருந்து அவள் விகடன் சார்பாக பங்கேற்றோம். ஜூன் 26 முதல் ஜூலை 1 வரை... ஆறு நாட்களும், அந்நாட்டின் உணவு தொடங்கி மக்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு வரை ஒவ்வொன்றும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது!

அதுமட்டுமல்ல.. அந்நாட்டில் உள்ள ஒவ்வொரு இடமும் பார்ப்பதற்கு ரசிக்கும்படியாகவும், மனதை மயக்கும் விதமாகவும் இருந்தது பாராட்டுக்குரியது. அதில் சில இடங்கள் இங்கே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்