டேக் கேர் கண்ணுங்களா..!

ண்ணாடி மற்றும் கான்டாக்ட் லென்ஸை முறையாகப் பாதுகாப்பது குறித்த ஆலோசனைகள் வழங்குகிறார், புதுச்சேரியைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் டாக்டர் சுகந்தி பிரபாகர்!
கவனிக்க... கண்ணாடி!

 தெளிவான பார்வைக்காகத்தான் கண்ணாடி. ஃபேஷன் ஸ்டேட்மென்ட் என்கிற பெயரில் அழகான ஃப்ரேமுக்காக சின்ன சைஸில் கண்ணாடி வாங்கினால், கண்களுக்கு முழு கவரேஜ் கிடைக்காது. பக்கவாட்டில் வெறும் கண்களால் பார்ப்பதால், கண்களில் பவர் இன்னும் அதிகமாகி, தலைவலி ஏற்படக்கூடும். முகத்துக்கு சரியான சைஸில் கண்ணாடியைத் தேர்ந்தெடுக்காவிட்டால், குனியும் போதெல்லாம் நழுவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்