தில் த்ரில் ட்ரீட்!

ணு உலையில் தீயசக்தி ஒன்று டைம்பாம் வைத்துவிடுகிறது. பாம் வெடிக்காமல் தடுத்து நிறுத்தும் சக்தி, அணுமின் நிலையத்தில் வேலை செய்யும் உங்கள் கைகளில்தான் இருக்கிறது. சரியான நேரத்தில் கண்டுபிடிக்கவில்லை என்றால் அணு உலை வெடித்து ஊரையே அழித்துவிடும்.

ஏதோ ஹாலிவுட் படத்தின் கதைபோல இருக்கிறதா? ஒரு சின்ன மாற்றம். இதில் ஹீரோ டாம் க்ரூஸோ, பிராட் பிட்டோ அல்ல... நீங்கள்தான்! ஆடும்களம்... ‘எஸ்கேப் ரூம்’ விளையாட்டு. அமெரிக்கா, ஹாங்காங், ஜப்பான் போன்ற நாடுகளில் பிரபலமான இந்த விளையாட்டுகள், இப்போது சென்னையிலும் வந்துவிட்டன. இஸ்பஹானி சென்டரில் அமைந்துள்ள இந்த மையத்தின் பெயர், ‘ஃப்ரீயிங் இந்தியா’. இளைஞர்கள் கூட்டம் அலைமோதும் வார இறுதி் ஒன்றில், அதன் உரிமையாளர் முரளிபாரதி, நம்மிடம் பேசியபோது...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்