லவ் பண்ணுங்க பாஸ்... லைஃப் நல்லா இருக்கும்!

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!இளசுகளின் இன்ஸ்பிரேஷன் தொடர் - episode 4

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்!

தீபாவளியை நல்லா தெறிக்கவிட்டீங்களா? இந்தத் தொடர்ல உங்ககூட பேசிட்டு இருக்கும்போதே என் வாழ்க்கையிலயும் நல்ல விஷயம் நடந்திருக்கு. எனக்கும் ரேஷ்மி மேனனுக்கும் நிச்சயதார்த்தம் முடிஞ்சாச்சு. எல்லாம் `அவள் 16’ வந்த நேரம்! சீக்கிரமே உங்க எல்லோருக்கும் கல்யாண சாப்பாடு போடுறேன்.
 
சரி... சரி... இப்டி கல்யாணப் பையனை வெட்கப்பட வைக்குற அளவுக்கு உத்துப் பார்த்தா எப்படி? பாருங்க... நான் எப்டி நகம் கடிச்சுட்டு இருக்கேன்னு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்