பிளாக்ஹெட்ஸை பிளாக் செய்ய..!

தூரத்தில் இருந்து பார்க்கும்போது ‘காது மா’ என செல்லமாக அழைக்கும் அளவுக்கு க்யூட்டாக இருக்கும் கேர்ள்ஸை, கொஞ்சம் நெருங்கி வந்து க்ளோஸப்பில் பார்த்ததும், ‘ப்பா... யாருடா இந்தப் பொண்ணு...’ என்று கலாய்க்கும் அளவுக்கு இமேஜ் டேமேஜ் செய்யும்... பிளாக்ஹெட்ஸ்! மேக்கப்பை மீறி ‘உள்ளேன் அய்யா’ சொல்லும் இந்த பிளாக்ஹெட்ஸை பார்லரில் வலியைத் தாங்கிக்கொண்டு ரிமூவ் செய்தாலும் மீண்டும் வந்துகொண்டேதான் இருக்கும். ‘இதுக்குத் தீர்வே இல்லையா?’ என்று பொங்கி எழும் பெண்களுக்கு, பிளாக்ஹெட்ஸ் ரிமூவல் டிப்ஸ் தருகிறார், கடலூரைச் சேர்ந்த பியூட்டிஷியன் சித்ரா தமிழழகன்.

“பிளாக் ஹெட்ஸ், குறிப்பாக ஆய்லி ஸ்கின் உள்ள பெண்களுக்குத் தீராதொல்லையாக இருக்கும். அதற்காக அதிகமாக கெமிக்கல் ஸ்கிரப் பயன்படுத்தாமல், முடிந்தவரை இயற்கை வழிகளை நாடுவது நல்லது. தினமும் குளித்து முடித்ததும், ஈரப்பதம் இருக்கும்போதே மூக்கின் மேல் ஒரு டர்கி டவல் கொண்டு மேல்நோக்கி நன்றாக அழுத்தித் தேய்க்க பிளாக்ஹெட்ஸ் வந்துவிடும். இது போக, ஃப்ரீ டைம் கிடைக்கும் போது கீழ் வரும் வழிமுறைகளை செய்துகொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்