`லொக்... லொக்’, `ஹச்... ஹச்’சுக்கு `குட்பை' சொல்லுங்கள்!

பாரம்பர்ய சமையல்

ருவ மழை, பயங்கர மழையாக மாறி,  மாநிலத்தையே நடுநடுங்க செய்துவிட்டது. மழையின்  தொடர்விளைவாக... வீடு, பள்ளி, கல்லூரி, அலுவலகம், டிரெயின், பஸ் எங்கெங்கும் `லொக்... லொக்’, `ஹச்... ஹச்’ சத்தங்கள் கேட்பதுடன், ஜலதோஷத்தோடு ஜுரம், வயிற்றுக் கடுப்பு போன்றவையும் கைகோத்து இம்சையில் ஆழ்த்துகின்றன. இத்தனை சிரமங்களுக்கு இடையே நமக்கான ஆறுதல்... இவற்றிலிருந்து வருமுன் காக்கவும், வந்த பிறகு சரிசெய்யவும்... உணவையே மருந்தாக்கி, நம் முன்னோர்கள்  நமக்கு வழங்கியிருக்கும் வரப்பிரசாதமான உணவு வகைகள்தான். இத்தகைய உணவுகளை துவையல், கஞ்சி, ரசம், குழம்பு, பச்சடி என நம் அன்றாட உணவு வகைகளாகவே அக்கறையுடன் வழங்குகிறார், சமையல்கலை நிபுணர் சுதா செல்வக்குமார்.

கரண்டி எடுங்க... கஷ்டத்தை விரட்டுங்க!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்