ராசி பலன்கள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்ஜனவரி 28-ம் தேதி முதல் பிப்ரவரி 10-ம் தேதி வரை

ரசனைக்கேற்ற வீடு அமையும்!

மேஷம்: வெள்ளை உள்ளம் கொண்டவர்களே! ராசிநாதன் செவ்வாயும், பூர்வ புண்யாதிபதி சூரியனும் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்களின் அணுகுமுறை மாறும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மகளுக்கு வரன் தேடுவீர்கள். ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். சகோதரர்கள் மதிப்பார்கள். என்றாலும், அஷ்டமத்துச் சனி தொடர்வதால் எல்லோருக்கும் நல்லது செய்தாலும் கெட்ட பெயர்தானே மிஞ்சுகிறது என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். குரு 4-ல் நீடிப்பதால் திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்