மஹாலக்ஷ்மி கடாக்ஷம்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
செல்வம் கொழிக்கச் செய்யும் தொடர்- 9வேளுக்குடி கிருஷ்ணன், ஓவியம்: சங்கர்லீ

ஹாலக்ஷ்மியின் கடாக்ஷம் இருப்பதால்தான் நாம் பிறக்கிறோம். அப்படி பிறக்கும் நமக்கு மஹாலக்ஷ்மியின் கடாக்ஷம் கிடைத்தால்தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஆனால், மனிதராகப் பிறந்து நாம் படும் பாட்டைப் பார்க்கும்போது, இப்படிக் கஷ்டப்படுவதற்கு நாம் பிறக்காமல் இருந்திருக்கலாமே என்றும் சிலசமயங்களில் நாம் நினைக்கிறோம்.

நாம் பிறந்தால்தானே கர்மாக்களைத் தீர்த்துக்கொள்ள பாடுபட வேண்டும்? பிறக்காமலேயே இருந்துவிட்டால் நன்றாக இருக்குமே என்று நாம் நினைக்கலாம். இது எப்படி இருக்கிறது தெரியுமோ?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்