‘சீரற்ற மாதவிலக்கு... சிக்கலுக்கு தீர்வென்ன?’

கேள்வி - பதில் பகுதி!சா.வடிவரசு

''எனக்கு 23 வயதாகிறது. பொதுவாக, 28 - 35 நாட்களுக்கு ஒருமுறை என் மாதவிலக்கு சுழற்சி அமையும். கடந்த ஆறு மாதங்களாக 40 நாட்களுக்கு ஒருமுறை, சமயங்களில் 50 நாட்களையும் கடந்துவிடுகிறது. வீட்டில் சொல்ல தயக்கமாக இருக்கிறது. எனக்கான தீர்வை அவள் விகடன் இதழில் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்...''

இளம் வாசகி ஒருவரின் கடிதத்துக்குப் பதில் அளிக்கிறார், விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல், மகப்பேறு மருத்துவர் எஸ்.பாமா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்