குளிர்கால டிப்ஸ்

தலைபாரம், தலைவலி நீங்க...

லையில் நீர் கோப்பதனாலும், ஜல தோஷத்தின் தொடக்க நிலையிலும் தலைவலி, தலைபாரம் வந்து பாடாய்ப்படுத்தும். அந்த மாதிரி நேரங்களில், தலை மட்டும் வலித்தால் சுக்கை நீர் விட்டு உரசி நெற்றியில் பற்று போடலாம். ஒரு கிராம்பு அதே அளவு சுக்கு, 4 துளசி இலை சேர்த்து அரைத்து சூடுபடுத்தி பொறுக்கும் சூட்டில் நெற்றியில் பற்று போட்டாலும் தலைவலி குறையும். தலையில் நீர் கோத்திருக்கும்போது நொச்சி இலையை ஆவி (வேது) பிடிப்பதாலும், நொச்சி இலையை தலையணையில் வைத்து தூங்குவதாலும் பிரச்னைகள் சரியாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்