காதல் டிட்பிட்ஸ்!

தயமே... இதயமே!

தயம்தான் காதலின் சின்னம். இதயத்தில் ஆன்மா குடிகொண்டிருப்பதாக பண்டைக்கால மக்கள் நம்பினார்கள். பலர் இதயத்தில்தான் அறிவும், உணர்ச்சியும் இருப்பதாக நம்பினார்கள். இதயத்தில்தான் உண்மை குடிகொண்டிருப்பதாக நம்பியவர்களும் உண்டு. சிவப்பு நிற இதயம், காதலின் இருப்பிடம் என கிரேக்கர்கள் நம்பினார்கள். அதனால்தான் மன்மத அம்பு இதயத்தில் பாய்ந்தால் தன்னிலை இழந்து காதல் வசப்பட்டுவிடுவதாக நினைத்தார்கள். இதுதான் ஹார்ட் சின்னத்தின் ஹாட் மேட்டர்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்