உங்கள் கடவுளின் நம்பர் ரைட்டா... ராங்கா?

பொன்.விமலா

'இந்த உலகத்தைப் பொறுத்தவரை இரண்டு கடவுள்கள் இருக்கிறார்கள். ஒன்று நம்மைப் படைத்த கடவுள். இன்னொன்று நாம் படைத்த கடவுள். இதில் நம்மைப் படைத்த கடவுளை நம்புங்கள். இடைத்தரகர்கள் மூலம் நாம் படைத்த கடவுளை நம்பாதீர்கள்’ என்பதை நாசூக்காக, யார் மனதையும் புண்படுத்தாமல் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல ஏற்றுகிறது... பாலிவுட்டில் வெளியாகி 'ஹிட்' அடித்திருக்கும் 'பிகே' எனும் இந்தித் திரைப்படம்!

ராஜ்குமார் ஹிரானி இயக்க, பிரபல பாலிவுட் ஸ்டார் அமீர்கான் அசத்தலாக நடிக்க, ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக சென்னையிலும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது இந்தப் படம். இதன் கதை சர்ச்சைக்குரிய, ஆராய்ச்சிக்குரிய ஒரு விஷயமாக இருந்தும், இளசுகளிடையே பலத்த வரவேற்பைப் பெற்றிருப்பது ஆச்சர்யமே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்