ஃபாரினுக்குப் பறக்கும் பானைகள்!

ண்பானைச் சமையலுக்குத் தனி ருசி உண்டு.  வழக்கொழிந்து போன மண்பாண்டங்களை விழுப்புரம், ராகவன்பேட்டையைச் சேர்ந்த செந்தில்முருகன் என்பவர் அழகான டிசைன்களோடு கடந்த 10 வருடங்களாக மீட்டுருவாக்கி வருகிறார்.

டிப்ளோமா படித்த இவர், அதற்கேற்ற வேலை கிடைக்க வில்லை என்பதால், மண்பானைகளில் தன் கவனத்தைச் செலுத்தி, இன்று வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். இவரது கைவண்ணத்தில் கண்ணைக் கவரும் மண்பானை கிச்சன் பொருட்கள் இதோ...

அ.ஆமினா பீவி, படங்கள்: தே.சிலம்பரசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick