ராசி பலன்கள்

ஜூலை 15-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை

விட்டதை பிடிக்கும் வேளை!

மேஷம்: அதர்மங்களைக் கண்டு அஞ்சாதவர்களே! ராசிநாதன் செவ்வாய் வலுவாக 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், வருமானம் உயரும். பிள்ளைகளின் படிப்பில் கூடுதல் அக்கறை காட்டுவீர்கள். சூரியன் 4-ல் நிற்பதால், அரசாங்க விஷயங்கள் சற்று தாமதமாக முடியும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், கற்பனை வளம் பெருகும். உறவினர், தோழிகள் உங்கள் உதவியை நாடுவார்கள். சமையலறையை நவீனமயமாக்கு வீர்கள். வியாபாரத்தில் புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை ஆதரிப்பார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்