"மாடித்தோட்டம் கத்துக்க வாங்கோ!"

‘‘நான் கர்ப்பமா இருந்தப்போ ஹெல்த் கவுன் சலிங் போனேன். அங்கேதான் ஆர்கானிக் உணவோட முக்கியத்துவத்தைத் தெரிஞ்சுக்கிட்டேன். கர்ப்ப காலத்தில் இயற்கை விவசாய உணவுகளை சாப்பிட ஆரம்பிச்சப்போ, அதோட அருமையை என்னாலும் உணர முடிஞ்சது. தொடர்ந்து, `நாமளே ஏன் ஆர்கானிக் காய்கறிகள் விளைச்சல் செய்யக்கூடாது..?’னு, அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி போட்டதுதான் என்னோட மாடித்தோட்டம்!’’

- கோவையைச் சேர்ந்த கிருத்திகா, இப்போது விருப்பம் உள்ளவர்களுக்கு க்ரீன் ஹவுஸ் அமைத்துக்கொடுத்துக் கொண்டிருக்கிறார் பரபரப்பாக.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்