கார்டன் டிப்ஸ்!

மாட்டுச்சாணம், ஆட்டுச்சாணம் போன்றவற்றிலிருந்து தயாரிக்கும் உரத்துக்கு மதிப்பு மிகவும் அதிகம். ஏனென்றால், அந்த உரத்திலிருந்து மண்ணுக்குத் தேவையான 16 வகையான சத்துகள் கிடைக்கின்றன. அதுமட்டுமன்றி, இதனை எளிதாக 40 நாட்களில்  மண்புழு உரமாக மாற்றிவிட முடியும். ஆட்டுச்சாணம், மாட்டுச்சாணம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளவர்கள், நிழல் உள்ள இடத்தில் சாணத்தைக் குவித்து அதில் மண் புழுவை போட்டு ஈரப்பதத்துடன் வைத்திருந்தால், அதில் உள்ள மண்புழு, சாணத்தை சாப்பிட்டு வெளியேற்றும் கழிவுதான் மண்புழு உரம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்