நமக்குள்ளே...

க்கம்பக்கம் ஷாப்பிங் போகும்போது, பார்க்கில் வாங்கிங் போகும்போது... என்று நாங்கள் குடியிருக்கும் அப்பார்ட்மென்ட்டில் அடிக்கடி ஒரு தம்பதியை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். எப்போது பேச்சை ஆரம்பித்தாலும்... ‘பெரியவன், சாப்பிட்ட தட்டைக்கூட பாத்திரம் கழுவுற இடத்துல போய் போடமாட்டேங்கிறான். சின்னவ, நேரத்துக்கு காலையில எழுந்திருக்க மாட்டேங்கிறா’ என்று புலம்பித் தீர்ப்பார்கள். ஆனால், சென்ற வாரம் தம்பதியைச் சந்தித்தபோது, பூரிப்புடன் பேசினார்கள்...

`‘கோடை லீவுக்காக திருச்சியில இருக்கிற சித்தி வீட்டுக்கு போனாங்க ரெண்டு பேரும். முழுசா ஒரு வாரம்கூட அங்க இல்லை. அதுக்குள்ள... ‘பொண்ணு, அக்கம்பக்கத்துல இருக்கற பொண்ணுங்களோட டிராமா அது இதுனு சுத்திக்கிட்டிருக்கா. பையன், சமையல்கட்டை அதகளம் பண்ணிட்டிருக்கான்’னு கேள்விப்பட்டு, திரும்ப அழைச்சுட்டு வர்றதுக்காக அவசரமா கிளம்பிப் போனோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்