ராசி பலன்கள்

மே 20-முதல் ஜூன் 2-ம் தேதி வரை

தன்னம்பிக்கை தலைநிமிர வைக்கும்!

மேஷம்: எதிரிக்கும் உதவும் பரந்த மனசு கொண்டவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், பணவரவு திருப்தி தரும். 2-ல் சூரியனும், செவ்வாயும் நிற்பதுடன், சனியும் பார்த்துக்கொண்டிருப்பதால்... முன்கோபம், சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து போகும். ராகு 6-ல் வலுவாக அமர்ந்திருப்பதால், வியாபாரத்தில் நவீன யுக்திகளால் வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்