நமக்குள்ளே...

ணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் என்று நான்கு பேர் கொண்ட சிறு குடும்பம்தான் அது. ஆரம்பத்தில் இரண்டு பெட்ரூம் ஃப்ளாட்டே அவர்களுக்குப் பெரிதாக இருந்தது. நாளாக ஆக நிறைய துணிகள் சேர்ந்தன. இவற்றுக்காக இரண்டு அலமாரிகளை வாங்கினார்கள். என்றாலும், துவைத்த துணி... துவைக்காத துணி என்று எப்போதும் வீடு முழுக்க துணிகள் இறைந்து கிடந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்