மாடுலர் கிச்சன்! மெயின்டனன்ஸ் மந்திரங்கள்!

ளிகைப் பொருட்களையும், அடுப்படி பாத்திரங்களையும் மறைவாக வைத்து ‘கிளீன் கிச்சன்’ என்று சொல்ல வைப்பதே... மாடுலர் கிச்சன். சமீப காலமாக மாடுலர் கிச்சன்கள் எந்த அளவுக்கு வேகமாக பரவி வருகிறதோ, அதே அளவுக்கு, ‘மெயின்டய்ன் செய்றது ரொம்ப கஷ்டம்பா...’ என புலம்பவும் ஆரம்பித்திருக்கிறார்கள் இல்லத்தரசிகள். மாடுலர் கிச்சன் பராமரிப்புக்கான வழிமுறைகளை இங்கே தருகிறார், சென்னை - மந்தைவெளி மற்றும் திருச்சி - தில்லை நகரில் இருக்கும் ‘எலினா கிச்சன்’ உரிமையாளர் பொன்ராஜ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்