வீட்டில் செடிகள்... வளர்க்க சூப்பர் வழிகள்!

வீட்டை என்னதான் சுத்தமாகப் பராமரித்தாலும், எவ்வளவு பணம் செலவழித்து அலங்கரித்தாலும்... வீட்டுக்குள் ஒரு செடி இருந்துவிட்டால், அது கண்களுக்குத் தரும் குளிர்ச்சியே தனி! வீட்டுக்குள் செடிகள் வளர்க்கும்போது மண்ணிடுவது, உரமிடுவது போன்ற விஷயங்களைக் கையாள்வது தொடர்பாக வழிகள் பல சொல்கிறார் சென்னை, ‘ஹோம் எக்ஸ்னோரா’வின் பிரசிடென்ட் இந்திரக்குமார்...

வழி  1: வீட்டில் செடி வளர்க்கும் முன் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை. கடையில் இருந்து வாங்கி வரும் செடியை தொட்டியில் நடுவதற்கு முன், அந்த மண்ணோடு கரும்புச்சக்கையையும் சேர்த்து கலந்து செடியை நட்டால், சில நேரங்களில் தண்ணீர் விடத் தவறினாலும், நீரை உறிஞ்சி தக்கவைக்கவல்ல கரும்புச் சக்கையால், செடிக்கு தொடர்ந்து நீர் கிடைக்கும். சாலையோரங்களில் இருக்கும் கரும்பு ஜூஸ் கடைகளில் கிடைக்கும் சக்கைகளே போதுமானது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்