சமுதாயத்தைப் பிரிக்கும் 3 திரைகள்!

காரைக்குடியில் ‘செல் நெட் - 2015’

ன்றைய தொழில்நுட்ப உலகில் செல்போனும், இன்டர்நெட்டும் தவிர்க்க முடியாதவை. அவற்றை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவதை இளம்தலைமுறையினரிடம் வலியுறுத்தும் வகையில், பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில், காரைக்குடி, டாக்டர் உமையாள் இராமநாதன் மகளிர் கல்லூரியில் 'செல்நெட்-2015’ என்ற விழிப்பு உணர்வு மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை நிகழ்ச்சியைத் திருவிழாவைப் போல நடத்தியது அவள் விகடன். 1300-க்கும் மேற்பட்ட மாணவிகளும், 50க்கும் மேற்பட்ட பேராசிரியைகளும் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர் விழாவில்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்